You cannot select more than 25 topics Topics must start with a letter or number, can include dashes ('-') and can be up to 35 characters long.
mastodon/config/locales/devise.ta.yml

51 lines
6.6 KiB
YAML

---
ta:
devise:
confirmations:
confirmed: தங்கள் மின்னஞ்சல் முகவரி வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டது.
send_instructions: இன்னும் சற்று நேரத்தில் உங்கள் இணைய முகவரியை உறுதி செய்வது எப்படி என்று விளக்கும் இணைய செய்தி ஒன்று வந்தடையும். வரவில்லை எனில், தயவு செய்து உங்கள் ஸ்பாம் பெட்டியைப் பார்க்கவும்.
send_paranoid_instructions: உங்கள் இணைய முகவரி எங்கள் தகவல்ப் பெட்டகத்தில் இருந்தால், இன்னும் சற்று நேரத்தில் உங்கள் இணைய முகவரியை உறுதி செய்வது எப்படி என்று விளக்கும் இணைய செய்தி ஒன்று வந்தடையும். வரவில்லை எனில், தயவு செய்து உங்கள் ஸ்பாம் பெட்டியைப் பார்க்கவும்.
failure:
already_authenticated: நீங்கள் ஏற்கனவே நுழைந்து விட்டீர்கள்.
inactive: உங்கள் கணக்கும் இன்னும் செயல்முறைக்கு வரவில்லை.
invalid: தவறான %{authentication_keys} அல்லது கடவுச்சொல்.
last_attempt: உங்கள் கணக்கு பூட்டப்படும் முன் உங்களுக்கு ஓரே ஒரு வாய்ப்பு உள்ளது.
locked: உங்கள் கணக்கு பூட்டப்பட்டது.
not_found_in_database: தவறான %{authentication_keys} அல்லது கடவுச்சொல்.
pending: உங்கள் கணக்கு இன்னும் பரிசீலிக்கப்படுகிறது.
timeout: உங்கள் அமர்வு காலாவதியாகிவிட்டது. தயவு செய்து மீண்டும் உள்நுழையவும்.
unauthenticated: மேலும் செல்வதற்கு முன் நீங்கள் உள்நுழையவோ அல்லது கணக்கை உருவாக்கவோ வேண்டும்.
unconfirmed: முன்னேறுவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் இணைய முகவரியை உறுதி செய்ய வேண்டும்.
mailer:
confirmation_instructions:
action: மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தவும்
action_with_app: உறுதிசெய்துவிட்டு %{app}-க்குத் திரும்பவும்
explanation: இந்த இணைய முகவரி கொண்டு %{host}-இல் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியுள்ளீர்கள். அதை செயல்படுத்துவதில் இருந்து ஒரு சொடக்கு தூரத்தில் உள்ளீர்கள். நீங்கள் அதை செய்யவில்லை என்றால், இந்த செய்தியை கண்டுகொள்ள வேண்டாம்.
title: மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தவும்
email_changed:
subject: 'மாஸ்டோடான்: மின்னஞ்சல் மாற்றப்பட்டது'
title: புதிய மின்னஞ்சல் முகவரி
password_change:
explanation: உங்கள் கணக்கிற்கான கடவுச்சொல் மாற்றப்பட்டது.
subject: 'மாஸ்டோடான்: கடவுச்சொல் மாற்றப்பட்டது'
title: கடவுச்சொல் மாற்றப்பட்டது
reconfirmation_instructions:
explanation: உங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்ற மீண்டும் ஒரு முறை உறுதி செய்யவும்.
subject: 'மாஸ்டோடான்: %{instance}-கான மின்னஞ்சலை உறுதிசெய்யவும்'
title: மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தவும்
reset_password_instructions:
action: கடவுச்சொல்லை மாற்றவும்
explanation: உங்கள் கணக்கிற்குப் புதிய கடவுச்சொல்லைக் கோரியிருக்கிறீர்கள்.
subject: 'மாஸ்டோடான்: கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான வழிமுறைகள்'
title: கடவுச்சொல் மீட்டமைப்பு
two_factor_disabled:
title: 2FA உபயோகத்தில் இல்லை
registrations:
destroyed: நன்றி! தங்கள் கணக்கு வெற்றிகரமாக ரத்து செய்யப்பட்டது. தங்கள் வருகையை மீண்டும் எதிர்நோக்கியிருக்கிறோம்.
signed_up: வருக! நீங்கள் வெற்றிகரமாகப் பதிவுசெய்துவிட்டீர்கள்.
unlocks:
send_instructions: இன்னும் சற்று நேரத்தில் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்வதற்கான விளக்கம், உங்கள் மின்னஞ்சலை வந்தடையும். வரவில்லை எனில், தயவு செய்து உங்கள் Spam பெட்டியைப் பார்க்கவும்.
errors:
messages:
not_found: காணப்படவில்லை